Ø உடல் சூட்டைத்
தணிக்கும்.
Ø பசியைத் தூண்டும்.
Ø ஜீரண சக்தியை வெள்ளரி
அதிகரிக்கும்.
Ø மலத்தைக்
கட்டுப்படுத்தும்.
Ø பித்தத்தைக்
குறைக்கும்.
Ø அரிப்பு,
கரப்பான்,சொறி ஆகிய தோல் நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரியில் உள்ளது.
Ø புகைப்பிடிப்பதால் குடலில்
படியும் நிகோடின் விஷத்தை வெள்ளரி அற்புதமாக நீக்கும்.
Ø இரத்தத்தில்
சிவப்பணுக்களை அதிகரிக்கும். பொட்டாசியம் வெள்ளரியில் அதிகம் இருக்கிறது.
Ø மூளைக்கு மிகச்சிறந்த
வலிமையை வெள்ளரி தரும்.
பின்குறிப்பு:
சளி,இருமல் தொந்தரவு
இருப்பவர்கள் வெள்ளரியச் சாப்பிடுவது நல்லதல்ல.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment