Tuesday, October 9, 2012

சந்தன மருத்துவம்...




கோடை வெப்பத்தின் கொடுமையில் நமக்கு உதவூம் உற்ற நண்பண் சந்தனம். எப்போதும் வீட்டில் சந்தனக் கட்டை வைத்திருங்கள்.

தணியாத நாவறட்சி வாட்டுகிறதா? எவ்வளவூ நீh; குடித்தாலும் தாகம் தணியவில்லையா? இளநீh; வாய்முனையில் ஒரு சிறிய பொத்தல் போடுங்கள்இ அதனுள் சந்தனத் தூளைப்போட்டு ஊற வைத்துஇ பிறகு வடிகட்டி அருந்துங்கள்இ தாகம் சுத்தமாக அடங்கும்.


கோடையில் ஏற்படும் வோ;க்குருவிற்கு அரைத்த சந்தனத்தை இழைத்துப் பூசி வந்தால் வோ;க்குரு பட்டுப் போகும்.


சுரத்தால் ஏற்படும் தலைவலிஇ பருவத்தில் வலி இவற்றிற்கு சந்தனத்தை தேனில் அரைத்து நெற்றியில் பற்றுப் போடுங்கள். உடனே தொpயூம் குணம். 


அரைத்த சந்தனத்தில் கொஞ்சம் தண்ணீh; கலந்துஇ 10 நிமிடம் தௌpய வைத்து தௌpந்த ஒரு டம்ளா; நீhpல் தேன்இ சா;க்கரை கலந்து உண்டால் வயிற்றுப் பொருமல்இ சீதக் கழிச்சல்இ வெப்பம் தணியூம்.


எலுமிச்சம் பழச்சாறு விட்டு சந்தனக் கட்டையை அரைத்துஇ சாற்றைப் பூசினால் நமைச்சல்இ சொறிஇ சிரங்குஇ அக்கிஇ தேமல் போன்ற சரும நோய்கள் பறந்தோடும்.


சந்தனக் கட்டையைப் பொடி செய்துஇ நன்கு காய்ச்சிய நீhpல் கலந்துஇ பிறகு வடிகட்டி அருந்த சுரம்இ மாந்தம்இ மாh;புத்துடிப்பு இவை குணமாகும். இந்நீh; தீவிர நாடி நடையை நன்னிலைப்படுத்துவதில் சூரன்.


முகப்பரு மறைய பஜாh; “ கிhPம்”கள் எதற்கு? தீராத முகப்பரு வேறௌடு மறைய சந்தனம்இ மிளகுஇ ஜாதிக்காய் கூட்டியரைத்து முகப்பருவின் மீது 10 நாட்கள் தொடா;ந்து தடவிப் பாருங்கள.; எளிய நிச்சயமான நிவாரணி இது.


சந்தனத்தில் மூன்று வகையூண்டு. சிவப்பு நிறச் சந்தனம் மருத்துவத்திற்;குச் சிறந்தது: மஞ்சல் நடுத்தரம்இ வெண்மை பயனற்றது.

Monday, October 8, 2012

இதயம் மற்றும் எலும்பின் நலனுக்கு சிறந்த ஓட்ஸ் ...





ஓட்ஸ்-ல் குறைந்த அளவூ கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புச் சத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால் இதயம்இ எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடீயூ நாh;ப்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்ம நிலை கரையக்கூடிய நாh;ப் பொருள் உள்ளது.


இந்த நாh;ப்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல்.கொலஸ்ரோல் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவூகிறது. ஓட்ஸ் உடலிலுள்ள உபாp கொழுப்புப் பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நாh;ப்பொருள் வயிறுஇ குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவூகிறது. அதிக ஓட்ஸ் கொண்ட உணவூ இரத்தத்தில் உள்ள சீனியின் அளவினை நிலைப்படுத்துகிறது.

நரம்பு சம்பந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவூகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவூகிறது. ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் உண்டு. இவை விற்றமின் ஈ உடன் இணைந்து உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

உடல் எடையை குறைக்கும் வெந்தயம்...



Nfhilfhyk; Muk;gpj;j epiyapy; cly; ntg;gKk; mjpfhpj;J tpl;lJ. mg;NghJ nte;jaj;ij mjpfk; rhg;gpLNthk;. Vndd;why; nte;jak; clYf;F Fsph;r;rpiaj; jUk; vd;gjhy;. ,jw;F ,d;ndhU FzKk; ,Uf;fpwJ. mJ vd;dntd;why; nte;jak; cly; viliaAk; Fiwf;Fk; vd;gjhFk;.

,jid rhg;gpLtjhy; cliy tUj;jp clw;gapw;rpia nra;ahky; vspjhf vilia Fiwf;fyhk;. nte;jaj;jpy; ehh;r;rj;J mjpfkhfTk; fNyhhp FiwthfTk; cs;sJ. ,jpy; ehh;r;rj;J mjpfkhf ,Ug;gjhy; ,uj;j nfhjpg;G kw;Wk; clypy; rPdpapd; msitf; fl;Lg;gLj;JfpwJ.

NkYk; nte;jaj;jpy; fhNghitjNuw;W Fiwthf cs;sjhy; vil mjpfhpf;f top ,y;iy. kw;Wk; clypy; fNyhhp Fiwthf ,Ue;jhYk; vil mjpfhpf;fhJ.
,utpy; xU ];G+d; nte;ja tpijia ePhpy; Cw itj;J fhiyapy; RLjz;zPhpy; ntWk; tapw;wpy; rhg;gpl;lhy; clypy; cs;s er;Rg;nghUis ntspNaw;WtNjhL cly; viliaAk; Fiwf;Fk;. nte;ja tpijia rhjhuz jz;zPhpy; ntWk; tapw;wpy; rhg;gpl;lhy; clypy; cs;s nfhOg;Gf;fisf; fiug;gNjhL [Puz rf;jpAk; $Lk;.

nte;ja tpijia nghd;dpwkhf tWj;J mij nghbahf;fp fhw;W Gfhj xU lg;ghtpy; itj;J cz;Zk; cztpy; fye;J rhg;gplyhk;. ntWk; tapw;wpy; NjePUld; nte;jag; nghbia fye;J rhg;gplyhk;. ,jdhy; mbf;fb grp Vw;gLtijf; fl;Lg;gLj;Jk;.

வெள்ளரி



Ø உடல் சூட்டைத் தணிக்கும்.
Ø வறட்சியை போக்கும்.
Ø பசியைத் தூண்டும்.
Ø ஜீரண சக்தியை வெள்ளரி அதிகரிக்கும்.
Ø மலத்தைக் கட்டுப்படுத்தும்.
Ø பித்தத்தைக் குறைக்கும்.
Ø அரிப்பு, கரப்பான்,சொறி ஆகிய தோல் நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரியில் உள்ளது.
Ø புகைப்பிடிப்பதால் குடலில் படியும் நிகோடின் விஷத்தை வெள்ளரி அற்புதமாக நீக்கும்.
Ø இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும். பொட்டாசியம் வெள்ளரியில் அதிகம் இருக்கிறது.
Ø மூளைக்கு மிகச்சிறந்த வலிமையை வெள்ளரி தரும்.

பின்குறிப்பு:
சளி,இருமல் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளரியச் சாப்பிடுவது நல்லதல்ல.




Thursday, October 4, 2012

இருதய நோயாளிகளுக்கு கை கொடுக்கும் தக்காளி



இருதய நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதயநோய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தக்காளி விதைகளை ஒட்டி இருக்கும் ஜெலட்டினிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஃப்ரூட்ஃப்ளோ என்ற பொருள் இரத்தம் கட்டியவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தம் 
கட்டியாவதைத் தடுக்க தற்போது பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளுக்கு இந்த ப்ரூட்/ப்ளோ சிறந்த மாற்று என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அபர்தீன் ரோவெட் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்றும், 43பேரிடம் கடந்த 7 மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் இதில் இல்லை என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஸ்டீபன் மூன் தெரிவித்துள்ளார்.


ஆஸ்பிரின் உட்கொள்வதால் அல்சர் மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. ஃப்ரூட்ஃப்ளோவில் இந்தப் பிரச்சினை எதுவுமே கிடையாது.