Monday, October 8, 2012

இதயம் மற்றும் எலும்பின் நலனுக்கு சிறந்த ஓட்ஸ் ...





ஓட்ஸ்-ல் குறைந்த அளவூ கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புச் சத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால் இதயம்இ எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடீயூ நாh;ப்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்ம நிலை கரையக்கூடிய நாh;ப் பொருள் உள்ளது.


இந்த நாh;ப்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல்.கொலஸ்ரோல் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவூகிறது. ஓட்ஸ் உடலிலுள்ள உபாp கொழுப்புப் பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நாh;ப்பொருள் வயிறுஇ குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவூகிறது. அதிக ஓட்ஸ் கொண்ட உணவூ இரத்தத்தில் உள்ள சீனியின் அளவினை நிலைப்படுத்துகிறது.

நரம்பு சம்பந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவூகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவூகிறது. ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் உண்டு. இவை விற்றமின் ஈ உடன் இணைந்து உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

No comments:

Post a Comment